சேலம் மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள 7 ஜி.ஹெச்.,ல் 250 படுக்கை தயார்.
"சேலம் மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள, 7 அரசு மருத்துவமனைகளில், 250 படுக்கைகள் தயாராக உள்ளன,' என, சுகாதார இணை இயக்குனர் நெடுமாறன் தெரிவித்தார்.
ஆத்துார் அரசு மருத்துவம னையில் மீண்டும் கொரோனா சிகிச்சைக்கு தனியே மையம், ஆக்சிஜன் உதவியுடன் அமைக் கப்பட்டுள்ளது. அங்கிருந்து உற் பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேல்ம் சுகாதார இணை இயக்குனர் நெடுமாறன் கூறியதாவது: சேலம் மாவட் கொரோனா பரிசோதனை மையம். டத்தில் ஆத்துார், மேட்டூர், இடைப்பாடி, ஓமலுார், சங்க கிரி, வாழப்பாடி, பெத்தநாயக் கன்பாளையம் ஆகிய அரசு மருத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. துவமனைகளில் பரிசோதனை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 250 உள்ளன. படுக்கைகள் தயாராக உள்ளது.
ஆத்துார், இடைப்பாடி அரசு மருத்துவமனைகளில்
ஆக்சிஜன் உற்பத்தி மையம் உள்ளது. உள்ளதால், போதிய அளவில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத் மேட்டூரில், 3,000 லிட்டர் கொள்ளளவு; 'டேங்க்'கில் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தவிர, 45 வெண்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து கருவி களும் உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள,
சேலத்தில், 'பூஜ்யம்' நிலையில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. வெளிநாடு களில் இருந்து வருவோருக்கு பரி சோதனை, கண்காணிப்பு மேற் கொள்ளப்படுகிறது. கொரோனா மையம் அமைத்துள்ள மருத் துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக