கொல்லிமலைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நாமக்கல்-அரப்பளீஸ்வரர் கோவில்-தம்மம்பட்டி
தம்மம்பட்டி-வாழக்கோம்பை-சேரடி வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேலம் கோட்டம் சார்பாக கொல்லிமலைக்கு நாமக்கல் வரை செல்ல மூன்றாம் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது.
பேருந்து நேர அட்டவணை அறிய 👉 Click
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், ஆலத்தூா் நாடு ஊராட்சிக்கு உள்பட்ட ஆலேரிப்பட்டி கிராமத்தில், நாமக்கல் - கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் - தம்மம்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக