சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு சேலம் மாவட்டம் : மாவட்ட நலவாழ்வு சங்கம் (சேலம் மாவட்டம்) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சேலம் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையம் (U-HWQ) உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30-01-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்க்கப்படுகின்றன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை:218 பதவி,கல்வி தகுதி,விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவை link ஐ Click செய்யவும். https://drive.google.com/file/d/10JX0_Wfc27o4-YeL5ouRc3KinoUlYqW-/view?usp=drivesdk நாமக்கல் மாவட்டம்: மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை:211 நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை,நகர்புற நலவாழ்வு மையம் (U-HWQ) உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25-01-2023
கருத்துகள்
கருத்துரையிடுக