இடுகைகள்

உலக மகிழ்ச்சி தினத்தை கொண்டாடிய பொறியாளர்

படம்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்  கொப்பம்பட்டியை சேர்ந்த சின்னராஜா செல்லதுரை என்பவர் சவுதியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் சென்னையை சேர்ந்த பாபு என்பவர் பல ஆண்டுகலாக முதுகு தண்டுவடம் பதிக்கப்பட்ட அவரின் குடும்பத்திற்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உலக மகிழ்ச்சி தினத்தை கொண்டாடினார்  பாபு அவர்களின் ஊனமுற்றோருக்கான சான்றிதழ்

பொருள்:சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சீரமைத்து ஆத்தூர் புதிய மாவட்டம்,புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துவதற்காக.

படம்
மத்திய பகுதியாக தம்மம்பட்டி

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

படம்
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும்.!!

படம்
கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும். பொறியாளர்:திரு.சின்னராஜா செல்லதுரை சவுதி அரேபியாவில் பணிபுரியும் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொப்பம்பட்டியை சேர்ந்த திரு.சின்னராஜா செல்லதுரை என்பவர் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.74,000/-வை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 148 மாணவர்களுக்கு, தலா ரூ 500 வீதம் பகிர்ந்து கொடுத்துள்ளார். உதவிகள் பற்றிய விபரங்கள் https://drive.google.com/drive/folders/16VAtZc-q9goGHwrq643yg8hvp2RGCET6 மேலும் இவர் தமிழன் திரைபட பானியில் தமிழக அரசின் கடனை அடைக்க சவுதி அரேபியாவில் இருந்து தனது பங்காக ரூ.90 ஆயிரம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு

படம்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்  செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு சேலம் மாவட்டம் : மாவட்ட நலவாழ்வு சங்கம் (சேலம் மாவட்டம்) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சேலம் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையம் (U-HWQ) உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30-01-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்க்கப்படுகின்றன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை:218 பதவி,கல்வி தகுதி,விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய  முகவரி ஆகியவை link ஐ Click செய்யவும். https://drive.google.com/file/d/10JX0_Wfc27o4-YeL5ouRc3KinoUlYqW-/view?usp=drivesdk நாமக்கல் மாவட்டம்: மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை:211 நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை,நகர்புற நலவாழ்வு மையம் (U-HWQ) உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25-01-2023

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்

படம்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (05.01.2022) இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.    Click: 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்

தம்மம்பட்டியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்!

நன்றி:மணியன்  தம்மம்பட்டியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்! தம்மம்பட்டியில், கால்நடைத்துறை சார்பில் நாளை முதல் வரும் 6 நாட்களுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.      6 ஆம் தேதி, வாழக்கோம்பை மாரியம்மன் கோவில், அடுக்கம் பிரிவுரோடு நிழற்கூடம், கருமாயிவட்டம். 7 ஆம் தேதி, ஜங்கமசமுத்திரம் (செங்காடு ) ஊராட்சி அலுவலகம், ஜங்கமசமுத்திரம் துவக்கப்பள்ளி, செல்வநகர் மாரியம்மன் கோவில், வள்ளுவர்நகர் மாரியம்மன் கோவில். 9 ஆம் தேதி, குட்டிக்கரடு சின்னண்ணன் பெரியண்ணன் கோவில், வசந்தன்நகர், புலிக்கரடு ஆற்றுமேடு. 10 ஆம் தேதி, கொக்கான்காடு காளிக்கோவில், செங்கொடி நகர். 11 ஆம் தேதி, பனந்தோப்பு பிள்ளையார் கோவில், கெங்கவல்லி ரோடு செக்குமேடு. 12 ஆம் தேதி, உப்பாத்துக்காடு.       இந்த நாட்களில், மதியம் 1 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பசுமாடு, எருமை மற்றும் கன்றுக்குட்டிகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி போடப்படும் என, தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவர் ஆர்.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.