தம்மம்பட்டியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்!

நன்றி:மணியன் 


தம்மம்பட்டியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்!

தம்மம்பட்டியில், கால்நடைத்துறை சார்பில் நாளை முதல் வரும் 6 நாட்களுக்கு அம்மைநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
     6 ஆம் தேதி, வாழக்கோம்பை மாரியம்மன் கோவில், அடுக்கம் பிரிவுரோடு நிழற்கூடம், கருமாயிவட்டம். 7 ஆம் தேதி, ஜங்கமசமுத்திரம் (செங்காடு ) ஊராட்சி அலுவலகம், ஜங்கமசமுத்திரம் துவக்கப்பள்ளி, செல்வநகர் மாரியம்மன் கோவில், வள்ளுவர்நகர் மாரியம்மன் கோவில். 9 ஆம் தேதி, குட்டிக்கரடு சின்னண்ணன் பெரியண்ணன் கோவில், வசந்தன்நகர், புலிக்கரடு ஆற்றுமேடு.
10 ஆம் தேதி, கொக்கான்காடு காளிக்கோவில், செங்கொடி நகர். 11 ஆம் தேதி, பனந்தோப்பு பிள்ளையார் கோவில், கெங்கவல்லி ரோடு செக்குமேடு. 12 ஆம் தேதி, உப்பாத்துக்காடு.
      இந்த நாட்களில், மதியம் 1 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பசுமாடு, எருமை மற்றும் கன்றுக்குட்டிகளுக்கு அம்மைநோய் தடுப்பூசி போடப்படும் என, தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவர் ஆர்.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருள்:சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சீரமைத்து ஆத்தூர் புதிய மாவட்டம்,புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துவதற்காக.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு

கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும்.!!