"2023" தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு நடக்குமா?

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக இந்த ஆண்டு நடைபெறுமா?


சேலம் மாவட்டம்  தம்மம்பட்டியில் ஆண்டு தோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும், பல மாவட்டங்களின் காளைகள்  பங்கேற்று சிறப்பாக நடந்து வருகிறது. 

தென் தமிழகத்தின் சிறப்பை போல வட தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

செந்தாரப்பட்டி ஜல்லிக்கட்டின் 1969 ஆம் ஆண்டு அழைப்பிதழ்
மிகவும் புகழ் பெற்ற தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு தமிழக அளவில் நான்காமிடமும்,வட தமிழகத்தில் முதலிடமும் சிறப்பு வாய்ந்தது தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி இரட்டை சகோதரிகள் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் உலிபுரம் பகுதியில் இருந்து தம்மம்பட்டி வரை 5 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி போராட்டாத்தில் வலு சேர்த்து தமிழகமே திரும்பி பார்த்த பெயர் உண்டு தம்மம்பட்டிக்கு.

 
 திருச்சி, மதுரை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக, வாடி வாசலிலிருந்து அறுத்து விடப்படும்

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற இது வரை எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

எனவே புகழ்மிக்க தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு நடைபெற அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருள்:சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சீரமைத்து ஆத்தூர் புதிய மாவட்டம்,புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துவதற்காக.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு

கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும்.!!