சேரடி முதல் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது.

 




தம்மம்பட்டி:ஜன'3

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுலா செல்வோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலனுக்காக மூன்றாவது வழிப்பாதையான வேலிக்காடு முதல் தம்மம்பட்டி வரை சாலை அமைக்கப்பட்டு சுற்றுலா செல்பவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் தங்கள் தேவைகளுக்கு தம்மம்பட்டிக்கு எளிதாக வந்து செல்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக நாமக்கல் முதல் அரப்பளீஸ்வரர் கோவில்,வேலிக்காடு,சேரடி வழியாக  தம்மம்பட்டி வரை சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாமக்கல் பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது.இந்நிலையில் வேலிக்காடு முதல் சேரடி வரை சில இடங்களில் சாலை குறுகலாக இருப்பதால் தற்போது சாலை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருள்:சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சீரமைத்து ஆத்தூர் புதிய மாவட்டம்,புதிய வருவாய், வட்டம்,புதிய வருவாய் கோட்டம்,புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துவதற்காக.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில்செவிலியர் பட்டயப் படிப்பு (DGNM) ,(B.Sc Nursing, படித்தோருக்கு வேலைவாய்ப்பு

கருணை காட்ட கடவுள்கள் தேவையில்லை... மனிதர்களுக்கு கருணை மிகுந்த மனமிருந்தால் போதும்.!!